scorecardresearch

யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காண்டாமிருகம்… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களின் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தா கில்லி.

யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காண்டாமிருகம்… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது எதைப் போன்றது என்றால், காகிதப் பூங்களுக்கு இடையே நிஜமான பூவைக் கண்டுபிடிப்பது, மின்னும் ரத்தினக் கற்களுக்கு இடையே வைரக் கற்களைக் கண்டுபிடிப்பது போன்றது. ஆனால், அதற்கு கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் போதும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், யானைகளுக்கு இடையே மறைந்திருக்கும் காண்டாமிருகத்தை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்களின் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தா கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொய்களுக்கு நடுவே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. அல்லது அசல்களுக்கு நடுவே நகல்களைக் கண்டுபிடிப்பது போன்றது என்று கூறலாம். ஆப்டிகல் இல்யூஷ என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ்லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் யானைகள் பிறந்தநாள் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன. இந்த யானைகளின் கொண்டாட்டத்தில் ஒரு காண்டாமிருகமும் பங்கேற்று உள்ளது. ஆனால், யானைக் கூட்டத்தில் ஒரு காண்டாமிருகம் மறைந்திருக்கிறது. அந்த காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான் பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காண்டாமிருகம் எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் காண்டாமிருகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். காண்டாமிருகம் உடலில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் காண்டாமிருகம் அடையாளம் காணவில்லை என்றால் காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden rhino among elephnats in this image within 15 seconds you are gilli