Advertisment

காட்டில் மறைவாக மேயும் காண்டாமிருகம்... 7 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மறைவாக மேயும் காண்டாமிருகத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
Rhino 1

காட்டில் மறைவாக மேயும் காண்டாமிருகத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ The Rhino Orphanage

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடுத்தாலே நெட்டிசன்கள் ஆயிரக் கணக்கில் படையெடுத்து வந்து வெறித்தனமாக தேடி விடை கண்டுபிடிக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கேட்கப்படும் புதிர், கணினியில் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போயிருக்கும் நெட்டிசன்களை ரிலாக்ஸ் செய்ய வைத்து உற்சாகம் அளிக்கிறது. 

Advertisment

Rhino 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் மறைவாக மேயும் காண்டாமிருகத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப். கூர்மையாகத் தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 

நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் வீடியோவுக்கு இருக்கும் அதே வரவேற்பு வனவிலங்குகளை கண்டுபிடிக்க சவால் விடும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களுக்கும் இருக்கிறது. அதனால்தான், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஆயிரக் கணக்கில் வைரலாகிறது.

Rhino 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் The Rhino Orphanage முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டில் மறைவாக மேயும் காண்டாமிருகத்தை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப். கூர்மையாகத் தேடினால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். 

இந்நேரம் நீங்கள் மரத்தில் மறைந்திருக்கும் காண்டாமிருகத்தைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை தீர்ப்பதில் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

Rhino 2

ஒருவேளை நீங்கள் இன்னும் காண்டாமிருகம் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய காண்டாமிருகம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். காண்டாமிருகத்தின் காது மட்டும் தெரிகிறது பாருங்கள்.

Rhino 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment