Advertisment

இந்த படத்துல 2வது நாய் எங்கே இருக்கு? 5 வினாடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், 2-வது நாய் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடுக்கிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க ஜீனியஸ்!

author-image
WebDesk
New Update
Dog 1

இந்த படத்தில் 2-வது நாய் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: REDDIT/SAD-MANUFACTURER2221

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் தினமும் தியாய் பரவி வருகிறது.  புதுப்புது ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் பட புதிர் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறது. 

Advertisment

Dog 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், 2-வது நாய் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடுக்கிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க ஜீனியஸ். ஏனென்றால், ஜினியஸ் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். கூர்மையான பார்வை இருந்தால் போதும், எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் விஷுவல் இல்யூஷன் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு காட்சியிஅ எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறோம் என்பதன் அடிப்படையில் அமைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் பற்றி இன்னும் எளிமையாகவும் ஆழமாகவும் கூற வேண்டும் என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயாஜாலம். நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தை அல்லது காட்சியை நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது  எளிதாக ஏமாற்றப்படுகிறோம். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், தோற்ற மயக்கம், காட்சிப்பிழை, உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, உங்களை மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் பெருங்குழப்பம் என்கிறார்கள். ஆனால், உள்ளம் தெளிவானால், அறிவுப்பூர்வமாகத் தேடினால் விடை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும்.

Dog 2 

இந்த படம் Reddit-ல் (REDDIT/SAD-MANUFACTURER2221) வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2 நாய்கள் இருக்கிறது. ஆனால், மேலோட்டமாகப் பார்க்கிற எவருக்கும் ஒரு நாய் மட்டும்தான் பார்வைக்கு தெரியும். கூர்மையான பார்வைத் திறன் உடைய ஜீனியஸ்களுக்கு மட்டுமே இந்த படத்தில் 2வது நாய் இருப்பது தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், 2-வது நாய் எங்கே இருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடுக்கிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க ஜீனியஸ். ஏனென்றால், ஜினியஸ் மட்டுமே குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்டுபிடிக்க முடியும். கூர்மையான பார்வை இருந்தால் போதும், எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 2வது நாய் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள். 

Dog 2

ஆனால், பலரும் இந்த படத்தில் 2வது நாய் இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

சிலர் 2வது நாய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் 2வது நாய் எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து பாருங்கள், 2வது நாய் தெரியும்.

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக 2வது நாய் எங்கே இருக்கிறது எனக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம். 2-வது நாய் முதலில் தெரியும் நாய் அருகே இருக்கிறது  பாருங்கள்.

Dog 3

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment