Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்க்கும்போது யதார்த்தத்தைப் பற்றிய நமது கருத்து உண்மையான யதார்த்தத்திலிருந்து வேறுபடும் போது காட்சியில் தோற்ற மயக்கம் ஏற்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கவனிக்கும் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வெளிநாட்டவர் ஆற்றில் ஒரு யானையைக் குளிப்பாட்டுகிறார்கள். இந்த படத்தில் 2-வது யானை மறைந்திருக்கிறது. அந்த யானை எங்கே இருக்கிறது என்று 3 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கான சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைப் பயிற்சி செய்வது உங்கள் கவனிக்கும் திறனையும் அவதானிக்கும் திறன்களையும் மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீபத்தில் நேட்டிசன்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறுகிறது. மனதை குழப்பு ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும். ஆனால், நம் காட்சி அமைப்பின் சார்பு காரணமாக அதை நம்மால் பார்க்க முடியாது. அதை கண்டுபிடிப்பதன் மூலம் நம் கவனிக்கும் திறனை மேம்படுத்தும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Imgur தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் வெளிநாட்டவர் ஆற்றில் ஒரு யானையைக் குளிப்பாட்டுகிறார்கள். அவர்கள் தண்ணிரை வாரி யானை மீது இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தில் ஒரு யானை மட்டுமல்ல, இந்த படத்தில் 2-வது யானை மறைந்திருகிறது. 2-வது யானை இல்யூஷன் செய்யப்பட்டிருக்கிறது. அந்த யானை எங்கே இருக்கிறது என்று 3 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் கவனிக்கும் திறனை சோதிப்பதற்கான சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் இந்நேரம் 2-வது யானை எங்கே இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் திறமையானவர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் 2-வது யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். வெளிநாட்டவர் வாரி இரைக்கும் தண்ணீரைப் பாருங்கள். தண்ணீரில் தெரியும் நீங்கள் தேடும் யானை.
இன்னும் உங்களால் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். 2-வது யானை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.