Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதவில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் மீன் பிடிக்கும் 2-வது மீனவர் எங்கே இருக்கிறார் என்று 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் கில்லி. ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு பெரிய ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது. சில ஓவியங்கள் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களாக வரையப்படுகின்றன.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆற்றில் மீன் பிடிக்கும் 2-வது மீனவர் எங்கே இருக்கிறார் என்று 21 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் கில்லி. ட்ரை பண்ணி பாருங்க.
நெட்டிசன்கள் சிலர் இந்தப் படத்தை சல்லடை போட்டு தேடிவிட்டு, இந்த படத்துல 2-வது மீனவர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், கில்லி என்று அழைக்கப்படுபவர்கள் 2வது மீனவரை எளிதாக கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 2-வது மீனவரைக் கண்டுபிடித்திவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் கில்லிதான்.
இந்த படத்தில் 2-வது மீனவர் எங்கே இருக்கிறார் என்று கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். ஆற்றில் தூண்டில் போடும் மீனவருக்கு அருகே கவனமாகப் பாருங்கள், 2-வது மீனவர் மாயமாக மறைந்திருப்பது தெரியும். கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் ஆற்றில் மீன் பிடிக்கும் 2-வது மீனவர் எங்கே இருக்கிறார் என்று எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு 2-வது மீனவர் எங்கே இருக்கிறார் என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.