ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தை; 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snail 1

ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Bright Side

Optical illusion game: பருந்தைப் போல கூர்மையான பார்வை உடையவர்களால் மட்டுமே இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் வரிக்குதிரையைக் கண்டுபிடிக்க முடியும். இப்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்கள் முழுவதும் நிறைந்து காணப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொள்ளும் நெட்டிசன்கள், தேடித் தேடி ஓய்ந்து போய் தலைமுடியைச் பிச்சிக் கொள்கிறார்கள். 

Advertisment

Snail 1

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க அதிபுத்திசாலி.​​​​

உங்கள் மூளைக்கு ஒரு சிறிய பயிற்சி அளிப்பதன் மூலம், வழக்கமான அடிப்படையில் ஆப்டிகல் இல்யூஷன் பயிற்சி செய்வது கணிசமான நன்மைகளைக் கொண்டுள்ளது. கவனம் செலுத்துவதிலும் விவரங்களைக் கவனிப்பதிலும் உங்கள் திறனை மேம்படுத்துவதிலும் கூடுதலாக, அறிவு வளர்ச்சிக்கு உதவுகிறது. 

Advertisment
Advertisements

பல ஆண்டுகளாக, ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனித மூளையில் எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர். மேலும், மூளையின் பல்வேறு பகுதிகள் ஆப்டிகல் இல்யூஷனை எப்படி எதிர்கொள்கின்றன என்பதை நிரூபிக்கும் பல சோதனைகளை உருவாக்கியுள்ளனர்.

Snail 2

இது உங்களின் கவனிக்கும் திறனை சோதனைக்கு உட்படுத்த வேண்டிய நேரம் இது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க அதிபுத்திசாலி.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையைக் கண்டுபிடித்துவீட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snail 2

ஆனாலும், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய நத்தையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். ஆமைகளின் உடலை நன்றாக கூர்மையாகக் கவனியுங்கள். நத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது நீங்கள் மிக எளிதாக நத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஆனாலும் சிலர் நத்தையை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்று கூறுகிறார்கல். அவர்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்கு உதவ நாங்கள் இருக்கிறோம். ஆமைகள் இடையே ஊர்ந்து செல்லும் நத்தையை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

Snail 3

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil


Viral Photo

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: