Advertisment

மூங்கில் இலைகளுக்கு இடையே ஒரு கண்கொத்தி பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா மாஸ்டர் நீங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூங்கில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் ஒரு கண்கொத்தி பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்த்து வருகிறார்கள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்களும் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மூங்கில் இலைகளுக்கு இடையே ஒரு கண்கொத்தி பாம்பு மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள் மாஸ்டர். ஆனால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை அதிரடியாகக் கலக்கி வருகிறது. வைரல் வீடியோக்களைப் போல, ஆப்டிகல் இல்யூஷன்களும் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்கைத் தேடிக் கண்டுட்பிடிக்கும் சுவாரசியத்தை ஒருமுறை அறிந்துவிட்டால், நீங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை விரும்பி ஏற்று கண்டுபிடிக்கத் தொடங்கி விடுவீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் boredpanda தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மூங்கில் இலைகள் குலோஸ் அப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூங்கில் புற்கள் பசுமையாக அழகாக கண்ணைக் கவரும் விதத்தில் இருக்கிறது. ஆனால், இதில் ஒரு கண்கொத்தி பாம்பு மறைந்திருக்கிறது. அதை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். கண்கொத்தி பாம்பு எங்கே இருக்கிறது என கவனமாகத் தேடுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கண்கொத்தி பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் மாஸ்டர். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் கண்கொத்தி பாம்பு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். கண்கொத்தி பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுவில் பாருங்கள். கண்கொத்தி பாம்பை பச்சைப் பாம்பு என்று அழைப்பார்கள்.

இப்போது கண்கொத்தி பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் கண்கொத்தி பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் கண்கொத்தி பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment