Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் ஒரு மாயாஜாலம் போல நெட்டிசன்களை மயக்கி வைத்திருக்கிறது. ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் மாயம் இல்லை மந்திரம் இல்லை. நம் பார்வைகளின் கோணத்தை வைத்து விளையாடப்படும் விளையாட்டு.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாடுகளுக்கு இடையே புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ஆபத்பாந்தவன் நீங்கள்தான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஏமாற்று வேலை அல்ல. நீங்கள்தான் அந்த ஏமாற்றத்துக்கு காரணம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். அந்த குழப்பத்துக்கு நீங்கள்தான் காரணம். நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக விரைவாக செயல்பட்டால், இது தந்திரமும் இல்லை. ஏமாற்றமும் இல்லை. குழப்பமும் இல்லை. இது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மாடுகள் இருக்கின்றன. அதே நேரத்தில் இந்த படத்தில் ஒரு பாம்பு இருக்கிறது. மாடுகளைப் பாதுக்காக்க ஆபத்தான அந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடித்து அலெர்ட் பண்ணுங்க என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து எச்சரிக்கை செய்ய முடியுமா? அப்படி செய்தால் ஆப்டிகல் இல்யூஷனில் ஆபத்பாந்தவன் நீங்கள்தான்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ளது. ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் ஆபத்பாந்தவன் தான். ஆபத்பாந்தவன் என்றால் ஆபத்தில் காப்பவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“