scorecardresearch

ஒட்டகச் சிவிங்கிகள் இடையே ஒளிந்து இருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி

Optical illusion:இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி.

ஒட்டகச் சிவிங்கிகள் இடையே ஒளிந்து இருக்கும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லி

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கி வருகிறது. தினமும் ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால் படங்கள் வெளியாகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் விடை தேடிக் கண்டுபிடிக்கிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று தோன்றிய ஒன்றல்ல. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்பே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய தொல்லியல் சான்றுகள் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாடில் அருவியைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது நின்றுகொண்டிருக்கும் இடம் நகர்வதைப் போன்ற தோற்றம் ஏற்படுகிற ஆப்டிகல் இல்யூஷனைக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான சிற்பங்களையும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் PlayBuzz தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், ஒட்டகச்சிவிங்கி, பாம்பு தலை ஒரே மாதிரியாக இருப்பதால் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் கில்லியாக இருப்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் வலது பக்கம் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake among giraffe in this image within 5 seconds you are gilli

Best of Express