New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/05/snake-kurinji-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீலக் குறிஞ்சிப் பூக்கள் இடையே உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பலே கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, நூறு ஆயிரம் என சவால்கள் வைரலாகி வருகிறது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அதன் சுவாரசியத்தில் நிச்சயமாக மயங்கிப் போவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீலக் குறிஞ்சிப் பூக்கள் இடையே உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. பலே கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்க ட்ரை பண்ணி பாருங்க. ஏனென்றால், நீங்கள் பலே கில்லாடி என்பதை காட்டுவதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் இந்த சவால் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் எல்லாம் சும்மா சும்மாதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கேரளாவில் நீலக் குறிஞ்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கி கண்ணைக் கவர்வது பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பயன்படுத்தலாம் என ஒரு பாம்பை குறிஞ்சிப் பூக்கள் இடையே உலவவிட்டு இல்யூஷன் செய்திருக்கிறோம். அதனால், குறிஞ்சிப் பூக்கள் இடையே உலவும் பாம்பை 5 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கிலாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். நீங்கள் பலே கில்லாடி என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் குறிஞ்சிப் பூக்கள் இடையே உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் இடது பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.