Advertisment

இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் நம்பர் 1

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் 1.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், பாம்பு கண்டுபிடிக்க முடியுமா? குதிரை, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images, can you spot snake

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்தான் சமீப காலமாக இணையத்தையும் சமூக ஊடகங்களையும் கலக்கிக்க் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவாலை ஏற்று விளையாடதவர்களே இல்லை. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் 1.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அற்புதங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஏனென்றால், லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து தினமும் நூற்றுக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங் குழப்பம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் pinterst தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இலைகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. ஆனால், அந்த பாம்பின் உடல் தெரிகிறது. ஆனால், தலை எங்கே இருக்கிறது என்று 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் 1. நீங்கள் நம்பர் 1 ஆக இருக்க வேண்டுமா? இந்த படத்தில் உள்ள பாம்பை கண்டுபிடியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் நம்பர் 1 பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பைக் கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மையப் பகுதியில் கவனமாக பாருங்கள் பாம்பு இல்யூஷன் செய்யப்பட்டிருப்பது தெரியும்.

இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment