New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/24/snake-in-plant-1-2025-06-24-15-29-00.jpg)
செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் நீங்கதான் ‘தி கோட்’.
செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, நூறு ஆயிரம் என சவால்கள் வைரலாகி வருகிறது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அதன் சுவாரசியத்தில் நிச்சயமாக மயங்கிப் போவீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கோட் (The Greatest Of All Time) நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள், உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் இந்த சவால் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் எல்லாம் சும்மா சும்மாதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் தி கோட் (The Greatest Of All Time) நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள், உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் தி கோட். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க உங்களுக்கு உதவுகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.