Advertisment

பார்வைத் திறன் சோதனை: பாறைகளில் மறைந்திருக்கும் விஷப் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
A Snake

Picture Source: Reddit

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.  ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது.

Advertisment

A Snake II

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால், நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் வேறு மாதிரியாகவும் தெரியக்கூடியவை. இதனால், நீங்கள் குழப்பத்தில் மூழ்கியிருக்கும்போது, இறுதியில் விடையைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமானது. ஒரு முறை பார்த்து பழகிவிட்டீர்கள் என்றால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனின் கவர்ச்சியில் மயங்கிக் கிடப்பீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் குழப்பத்தையும் இறுதியில் ஆச்சரியத்தையும் அளிக்கக்கூடியவை. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் சுவாரஸ்யமானது. 

A Snake II

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வாசகர்களின் பொழுதுபோக்கிற்காக லாபநோக்கு இல்லாமல் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறைகளில் மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷனில் மாஸ்டர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். முடியாதது எதுவுமில்லை. 

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாறைகளில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்கிறோம். அப்படி கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வைத்திறன் உள்ளவர். உங்களுக்கு பாராட்டுகள்.

A Snake II 

சிலர் இன்னும் பாம்பை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கூர்மையாகப் பாருங்கள். பாம்பை கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது நீங்கள் மிகவும் எளிதாக பாறைகள் இடையே மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். 

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், பாம்பு எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.

A Snake III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment