Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் புதிர்களை விடுவிக்க முடியாமல் போகலாம். ஆனால், உங்களுடைய முயற்சி எல்லாமே உங்களுக்கு ஒரு பயிற்சியாக அமையும். தொடர்ந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்தால் உங்களுக்கு விரைவில் விடையைக் கண்டுபிடிக்கும் திறன் அதிகரிக்கும்.
சமீப காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவில், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அதிக அளவில் வெளியாகி பகிரப்பட்டு வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மயங்கிப்போய் நெட்டிசன்கள் பலரும் படையெடுப்பதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தினமும் வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிகண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கிங். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று பகிரப்படும் புதிர்கள்தான் நெட்டிசன்களை காந்தம் போல ஈர்த்து வருகிறது. கணினியில் நாள் முழுவதும் வேலை செய்யும்போது நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது அவர்கள் ஒரு ரிலாக்ஸுக்காக ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் பக்கம் வருகிறார்கள். வேடிக்கையும் குழப்பமும் நிறைந்த இந்த விளையாட்டின் சுவாரசியத்தில் நெட்டிசன்கள் லேசாகிறார்கள்.
இந்த படம் Airplanetalk என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 7 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிகண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கிங். முயற்சி செய்து பாருங்கள் முடியாதத எதுவுமில்லை. உங்கள் திறனைப் பயன்படுத்தி பாம்பை கண்டுபிடித்துவிட்டால் நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை விடுவிப்பதில் கிங் என்று சொல்லலாம்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மரங்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை தீர்ப்பதில் நீங்கள் கிங். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக இந்த படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் பாம்பு, எங்கே இருக்கிறது என்று கன்பிடித்துவிட்டிருப்பீர்கள், இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய அப்டிகல் இல்யூஷன் படங்களப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். அது கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சியாக அமையும். அதே நேரத்தில், இதிலேயே மூழ்கியும் விடாதீர்கள். ரிலாக்ஸாக இருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.