Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது அற்புதங்களை நிகழ்த்தி வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை வெறித்தனமாகத் தீர்த்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மரங்கள் இடையே உலவும் விஷப் பாம்பை 9 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக் ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா? இது உங்கள் பார்வைத் திறனுக்கான சவால், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முடியுமா? இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ், இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிச்சா நீங்க கிங் என்று ஆயிரக் கணக்கான ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் தினமும் வெளியாகி வருகிறது. உண்மையில் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது. உற்சாகப்படுத்தக் கூடியது. ரிலாக்ஸ் செய்ய வைப்பது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் காட்டுப் பகுதியில் எடுக்கப்பட்டது. இந்த படத்தில் காட்டு மரங்கள் இடையே ஒரு விஷப் பாம்பு உலவுகிறது. அந்த விஷப் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டு மரங்கள் இடையே உலவும் விஷப் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் விஷப் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள காட்டு மரங்களில் கவனமாக பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.