scorecardresearch

தர்பூசணி கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தர்பூசணி பழம், தர்பூசணி கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

தர்பூசணி கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடையே மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தர்பூசணி பழம், தர்பூசணி கொடிகளுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்து பாஸ். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

ஆப்டிகல் இல்யூஷன் கருத்து என்பது இன்று நேற்று உருவானவை அல்ல. பண்டைய கிரேக்கத்தில் கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறினார். கி.மு. 4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் ஒடும் நதியைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது நிலப்பரப்பு நகர்வதைப் போன்ற தோற்றத்தைக் குறிப்பிட்டுள்ளதன் மூலம் ஆப்டிகல் இல்யூஷன் அறியப்பட்டுள்ளது. இந்தியாவில் பழமையான பல சிற்பங்களை ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் புதிர். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. நீங்களும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடை தேடுங்கள். அதன் சுவாரசியத்தை அனுபவியுங்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் The Sun தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இதில், தர்பூசணி பழம் துண்டுகளாக வெட்டப்பட்டு காணப்படுகிறது. இடையே, தர்பூசணி கொடிகள் இருக்கின்றன. தர்பூசணி பழம், தர்பூசணி கொடிகளுக்கு இடையே ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கெத்து பாஸ். இந்த சவாலை ஏற்று நீங்கள் கெத்துனு நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் கெத்துதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு பச்சை நிறத்தில் இருக்கும் கவனமாகப் பாருங்கள்.

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake among watermelon within 15 seconds