ஒயின் பாட்டில்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒயின் பாட்டில்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒயின் பாட்டில்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? அப்படி கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

author-image
WebDesk
New Update
snake 1

ஒயின் பாட்டில்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற இணைய புதிர்களாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.

Advertisment

snake 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒயின் பாட்டில்களுக்கு இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்க்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது இல்லை.

snake 2

Advertisment
Advertisements

இந்த படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒயின் பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஸ்டேண்டில், மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.

நீங்கள் இந்நேரம் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜும் செய்து கவனமாகப் பாருங்கள்.

snake 2

இன்னும் உங்களால் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஒயின் ஸ்டேண்டில் மேல் அடுக்கில் பாம்பு சுருளாக சுற்றிக்கொண்டிருக்கிறது. பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். 

snake 3

நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். நல்ல ஒரு பொழுதுபோக்கு விளையாட்டாக இருக்கும். உங்கள் தேடும் திறனும் மேம்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: