scorecardresearch

ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கில்லி.

Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images
ஆப்டிகல் இல்யூஷன் சவால்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டா நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. சுவாரசியம் என்றால் நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு சுவாரசியமானது. நீங்கள் ஒரு முறை விளையாடிப் பாருங்கள், பிறகு, விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.

ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க கில்லி. ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானது என்று கூறினோம் இல்லையா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எப்படிப்பட்டது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தந்திரம், நீங்கள் தேடும் விலங்கை எங்கேயோ மறைத்து வைத்துவிட்டு உங்கள் பார்வையையும் கவனத்தையும் வேறு எங்கோ ஈர்க்கும். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாகக் கண்டுபிடித்து உற்சாகமாகக் கொண்டாடுவீர்கள்.

ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லி. ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல. இது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கதான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கில்லி என்று அழைக்கப்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். முருங்கை மரங்களில் காய்த்திருக்கும் ஆலமர விழுதுகள் ஒரு புராதன மண்டபத்தின் நடைபாதை போல இருக்கும் இடத்தில் கவனமாகப் பாருங்கள். கருநாகப் பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கில்லிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆலமரத்தைச் சுற்றி வரும் பாம்பு

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake around the banyan tree within 5 seconds you are ghilli

Best of Express