புதரில் மறைந்திருக்கும் விஷப் பாம்பு... 5 வினாடிகளில் கண்டுபிடிச்சு கெத்து காட்டுங்க

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலை, சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ஈசியாக கண்டுபிடிச்சு கெத்து காட்டுங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலை, சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ஈசியாக கண்டுபிடிச்சு கெத்து காட்டுங்க!

author-image
WebDesk
New Update
snake

புதரில் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Picture Source: Reddit

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஒரு சுவாரசியமான விளையாட்டு. கண்ணாமூச்சி விளையாட்டு போல, திருடன் போலீஸ் விளையாட்டு போல இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மிகவும் சுவாரசியமானது. அதனால்தான், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் வெறித்தனமாக விளையாடுகிறார்கள்.

Advertisment

Snake bush

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலை, சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ஈசியாக கண்டுபிடிச்சு ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் கெத்து காட்டுங்க.

ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் தேட வேண்டிய விலங்கை ஒரு இடத்தில் இல்யூஷன் செய்து மறைத்துவிட்டு, உங்களின் கவனத்தை வேறு பக்கம் ஈர்க்கும் விதமாக இருக்கும். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் மிகவும் எளிதாக கண்டுபிடித்து விடலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

Advertisment
Advertisements

Snake bush

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோகம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், இலை, சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. ஈசியாக கண்டுபிடிச்சு ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டில் கெத்து காட்டுங்க. ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெத்துதான் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake bush

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் மறைந்திருகும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்கிறார்கள். கூர்மையான பார்வை உள்ளவர்கள் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். 

உங்களுக்காக இப்போது படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள். இது போன்ற சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து சவால் விடுங்கள்.

Snake bush

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: