Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது பொதுவாக மனிதர்களின் பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதையும் அடிப்படையாகக் கொண்டது. பொதுவாக மனிதர்கள் முதல்பார்வையிலேயே பார்த்த நொடியிலேயே அந்த காட்சியின் முழு விவரங்களையும் அறிவதில்லை. மெதுவாகத்தான் உணர்ந்து அறிகிறார்கள். இதை அடிப்படையாக வைத்துதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் அமைகிறது. அது மட்டுமல்ல, இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனத்தை வேறொரு பக்கம் ஈர்த்துவிட்டு, மறைந்திருக்கும் விலங்கு பக்கம் உங்கள் கவனத்தை ஈர்க்காமல் இருக்கும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஆனால், அந்த பாம்பை செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் செம ஷார்ப்னு நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அதிலும் குறிப்பாக, மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால், நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நெட்டிசன்கள் பாம்பு படங்களைத்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
அந்த வகையில், இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள புதரில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடி. நீங்கள் பலே கில்லாடி என்று காட்டுவதற்கான நேரம் இது. தவறவிடாதீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது பக்கம் புதரில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.