Advertisment

வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பு... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க பலே கில்லாடி!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடிதான்.

author-image
WebDesk
New Update
Spot the Snake I

வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பு... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Sunshine Coast Snake Catchers 24/7

Optical illusion game:  ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், ஒருவரின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

Advertisment

Spot the Snake I

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடிதான்.

இந்த உலகத்திற்கு நீங்கள் பலே கில்லாடி என்று காட்டுவதற்கான வாய்ப்பு இது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களைத் தீர்ப்பதன் மூலம் உங்கள் மூளையின் தேடும் வேகத்தை மேம்படுத்தலாம், ஒரு காட்சியை நுட்பமாகப் பார்க்கப் பழக்கலாம். நீங்கள் ஒரு சவாலைத் தீர்க்கும்போது, ​​உங்கள் மூளை டோபமைனை வெளியிடுகிறது. இது மகிழ்ச்சி மற்றும் வெகுமதியுடன் தொடர்புடைய ஒரு நரம்பியல் கடத்தி ஆகும். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

Spot the Snake II

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க பலே கில்லாடிதான். இந்த உலகத்திற்கு நீங்கள் பலே கில்லாடி என்று காட்டுவதற்கான வாய்ப்பு இது. கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மயில் வீட்டுத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள். 

Spot the Snake II

ஒருவேளை உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து மரத்தில் கவனமாகப் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம். 

இப்போது நீங்கள் எளிதாகப் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கு பாராட்டுகள். ஆனாலும், சிலர் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Spot the Snake 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் உங்களை மட்டுமல்ல எல்லோரையும்தான் ஏமாற்றி இருக்கிறது. அதனால், கவலைப்படாதீர்கள். இந்த படம் காட்டிய மாயா ஜாலத்தை ரசியுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment