New Update
/indian-express-tamil/media/media_files/GoPo58pYwPfXfyN6Cu1C.jpg)
Picture Source: Reddit
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது செய்யப்படுகிறது. பருந்துப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்.
Picture Source: Reddit
Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒரு தந்திரமான புதிர், உங்கள் மூளையைக் குழப்புவதற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் இந்த சவாலை எதிர்கொள்ளலாம். நிச்சயமாக இது மிகவும் ஒரு சவாலான புதிர்தான்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
இந்த பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களும் ஒன்றிலிருந்து பரிணாமம் அடைந்து உருவானவைகள்தான். அதனால்தான், எல்லா உயிரினங்களிலும் மற்றொரு உயிரினத்தின் சாயல் இருந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் நுட்பமாகப் பார்க்கும்போது இருவேறு இன விலங்குகள் ஒன்றைப் போல இருப்பது மின்னல் போல தோன்றி மறையும். இந்த ஒரு அம்சத்தை வைத்துக்கொண்டு ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு மனிதரின் பார்வைக் கோணத்தையும் கருத்தில் கொண்டு ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. அந்த வகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் சவால் உங்கள் மூளையைக் குழப்பும் ஒரு சுவாரசியமான சவால்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா உங்களுக்கு பருந்துப் பார்வை. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.
உங்கள் கண்களை ஏமாற்றும் இந்த ஆப்டிகல் இல்யூஷனில் பாம்பை நீங்கள் விரைவாகக் கண்டுபிடித்தால், உங்களை யாராலும் ஏமாற்ற முடியாது, நீங்கள் தெளிவாக இருப்பீர்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் மிகவும் தெளிவானவர். உங்களுக்கு பருந்துப் பார்வை, உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் பாம்பை கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் புற்கள் இடையே மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.