Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், ஒருவரின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மயில் கொன்றை மரத்தில் ஏறிய பாம்பு எங்கே இருக்கிறது என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இந்த உலகத்திற்கு நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான வாய்ப்பு இது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மலைப் பிரதேசத்தில் உள்ள ஒரு மலையில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலை தடைபட்டு இருக்கிறது. அதை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். அதே நேரத்தில், இந்த மலையில் ஒரு ஆபத்தான பாம்பு உலவுகிறது. அந்த பாம்பை 3 நொடிகளில் கன்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் கில்லி. கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மயில் கொன்றை மரத்தில் ஏறி உலவும் ஆபத்தான பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கில்லிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுப் பகுதியில் கவனமாகப் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது எளிதாகப் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் உங்களை மட்டுமல்ல எல்லோரையும்தான் ஏமாற்றி இருக்கிறது. அதனால், கவலைப்படாதீர்கள். இந்த படம் காட்டிய மாயா ஜாலத்தை ரசியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“