New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/05/snake-mount-1-222910.jpeg)
மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள்தான் ஹீரோ.
மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit
Optical illusion game: ஒவ்வொரு நாளும் புதிய புதிய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டு விளையாடுவதற்கான அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஹீரோ.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயத் தோற்றம் என்றும் அழைக்கப்படுகிறது, இது காட்சி உணர்வில் உள்ள காட்சி அமைப்பால் ஏற்படும் ஒரு வகையான மாயையாகும். அவை காட்சி உணர்வால் வகைப்படுத்தப்படுகின்றன. இது யதார்த்தத்திலிருந்து வேறுபடுகிறது. எளிமையான சொற்களில் சொல்வதென்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான மாயையாகும். அதில் நாம் நம் கண்களால் பார்த்த காட்சி அல்லது படத்தை தெளிவாக உணர முடியாது. அந்த படத்தால் அல்லது காட்சியால் நாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் அல்லது எளிதில் ஏமாற்றப்படுகிறோம். அவ்வளவுதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை 8 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஹீரோ. ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், மலைச் சரிவில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் ஹீரோதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள் பாம்பு கண்ணில் படலாம்.
இப்போடு நீங்கள் மிக எளிதாக பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.