Advertisment

சோஃபாவில் அமர வந்த பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீ்ங்க செம உஷார் பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோஃபாவில் அமர வந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்க செம உஷார் பாஸ்.

author-image
WebDesk
New Update
snake 1

படத்தில் சோஃபாவில் அமர வந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Source: Facebook/ Sunshine Coast Snake Catchers 24/7

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் நெட்டிசன்கள் மத்தியில் ஒவ்வொரு நாளும் விதவிதமான சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்கு, பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என்றதுமே நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். 

Advertisment

snake 2

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோஃபாவில் அமர வந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க மிகவும் எச்சரிக்கை உணர்வு மிக்க செம உஷார் பாஸ். முயற்சி செய்துபாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து சவால் விடப்படுகிறது. ஆப்டிகல் பார்ப்பதற்குத்தான் ஒரு தந்திரமாகத் தெரியும், ஒரு கண்கட்டி வித்தை என்று நினைக்கலாம், அது மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம் என்று நினைக்கலாம், ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் அது ஒன்னுமே இல்லை. மிகவும் எளிதானப் புதிர்தான்.

snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது.  படத்தில் சோஃபாவில் அமர வந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க மிகவும் எச்சரிக்கை உணர்வு மிக்க செம உஷார் பாஸ். முயற்சி செய்துபாருங்கள். முடியாதது எதுவுமில்லை.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர் உங்களுக்கு ஒரு எச்சரிக்கை உணர்வைத் தருகிறது. அதாவது, நீங்கள் எங்காவது சென்றல், வெளியே போடப்பட்டிருக்கும் சோஃபா மற்றும் பர்னிச்சர்களில் அமரும்போது, அங்கே ஏதாவது இருக்கிறதா என்று பரிசோதித்து எச்சரிக்கையாக அமருங்கள் என்பதுதான்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் சோஃபாவில் அமர வந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம்.  ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாவே செம உஷார் பாஸ். நீங்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு மிக்கவர் என்பதில் சந்தேகம் இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.

snake 2

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம். 

இப்போது அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் அந்த பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

snake 3

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

optical illusion
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment