Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நாங்கள் சொல்வது உண்மையா என்று கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பாருங்கள். நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால் இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோவில் சுவரில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது மிகவும் எளிதான சவால், ஆனால் விரைவாக விடை கண்டுபிடிக்க வேண்டிய சவால்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் ஒரு வாழ்க்கை தத்துவம் கூட ஒலிந்திருக்கிறது. அது என்ன என்று கேட்கிறீர்களா?
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். இந்த ஆப்டிகல் இல்யூஷனில் மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். நாங்கள் சொன்னது உங்களுக்கு அனுபவமாகும் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோவில் சுவரில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ். இது மிகவும் எளிதான சவால், ஆனால் விரைவாக விடை கண்டுபிடிக்க வேண்டிய சவால்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் கோவில் சுவரில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் செம ஷார்ப் பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் உள்ள கோவில் சுவரில், ஆமை, முதலை உள்ளிட்ட விலங்குகள் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன, அதே போல, பாம்பு புடைப்புச் சிற்பமாக உள்ளது. படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக கோவில் சுவரில் பாம்பு எங்கே இருக்கிறது என மிகவும் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் க்னடுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம் பாருகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.