Advertisment

சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பு... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Snake one I

சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பு... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: facebook/Kurdt Greenwood

Optical illusion game:ஆப்டிகல் இல்யூஷன் ஒரு ஒரு உணர்ச்சிப் பூர்வமான த்ரில்லிங்கான விளையாட்டு. இந்த விளையாட்டில் ஸ்மார்ட்டாகத் தேடினால், நீங்களும் சூப்பர் பிளேயர்தான். இதில் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம். நீங்களும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

Advertisment

Snake one I

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சூப்பர் ஸ்மார்ட்! ஏனென்றால், இது மிகவும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய எளிதான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

Snake two

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Kurdt Greenwood என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. படத்தில் சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு ஓபன் சேலஞ்ச் செய்யப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சூப்பர் ஸ்மார்ட்! ஏனென்றால், இது மிகவும் விரைவாக கண்டுபிடிக்க வேண்டிய எளிதான சவால். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சோற்றுக் கற்றாழை செடியில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் சூப்பர் ஸ்மார்ட் நபர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake two

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று சொல்கிறார்கள் என்கிறார்கள். சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

ஆனால், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே பதுங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். சோற்றுக் கற்றாழை செடியில் கவனமாகப் பாருங்கள். பச்சை பாம்பை கண்டுபிடித்துவிடலாம். 

இந்நேரம் நீங்கள் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், பாம்பை கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Snake three

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment