Optical illusion can you spot the hidden snake in Coconut trees within 8 seconds Open Challenge - ஆப்டிகல் இல்யூஷன் தென்னந்தோப்பில் உலவும் பாம்பு... 8 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்! | Indian Express Tamil

தென்னந் தோப்பில் உலவும் பாம்பு… 8 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தென்னந்தோப்பில் உலவும் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா!

தென்னந் தோப்பில் உலவும் பாம்பு… 8 நொடிகளில் கண்டுபிடிக்க ஓபன் சேலஞ்ச்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் மிகவும் பிடித்தனமான ஒரு விளையாட்டாக மாறியிருக்கிறது. இந்த புதிர்விளையாட்டு நெட்டிசன்களுக்கு அந்த அளவுக்கு பிடிக்க என்ன காரணம்? இந்த விளையாட்டு உங்களுக்கும் பிடிக்கும் ட்ரை பண்ணி பருங்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தென்னந்தோப்பில் உலவும் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ராஜா!

ஆப்டிகள் இல்யூஷன் சவால்கள் மிகவும் சுவாரசியமானது. நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்தமானது என்று கூறினோம். அது எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், அது உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். கண்டுபிடிக்க முடியாமல் திணறி நிற்கும்போது மின்னல் போல விடை தெரிந்து மறையும். ஆனால், உங்களால் கண்டுபிடிக்க முடியாது. வெளிச்சம் உங்களை வேறு எங்கோ தேடச் செய்யும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் தென்னந்தோப்பில் ஒரு ஆபத்தான பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று தெரியவில்லை. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது ஒரு ஓபன் சேலஞ்ச். பாம்பை முதலில் கண்டுபிடிப்பவர்கள் ஆப்டிகல் இல்யூஷனில் ராஜாவாக இருப்பார்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தென்னந்தோப்பில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ராஜாதான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் உள்ள தென்னந்தோப்பில் பாம்பு இல்லை என்று தலையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களின் ராஜாக்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பாம்பு இருட்டான பகுதியில் சுருண்டு கிடக்கிறது. கவனமாகப் பாருங்கள், பாம்பு தென்படலாம்.

இப்போது நீங்கள் தென்னந்தோப்பில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ராஜாதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake in coconut trees within 8 seconds open challenge