Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால் பேரைக் கேட்டு என்னமோ ஏதோனு மெர்சல் ஆகிடாதீங்க. இணைய உலகில் இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. அப்படி என்ன சுவாரசியமான விளையாட்டு என்று கேட்கிறீர்களா? இருக்கு ஆனால், இல்லை. இல்லை ஆனால் இருக்கு எஸ்.ஜே. சூர்யா டயலாக் ஞாபகம் வருதா அதே போலதாங்க இந்த ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சீனப் பெருஞ்சுவரில் மறைந்திருக்கும் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபித்தால் ஆப்டுகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து வேகமாகத் தேடினால் இது செம சுவாரசியமான த்ரில்லிங்கான விளையாட்டாக அனுபவமாகும். அதனால்தான், லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவாலை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் The Quiz Central (YouTube)சேனலில் வெளியாகி உள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவரின் படம். இந்த படத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் புத்திசாலி. ஏனென்றால், புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய மிகவும் சவாலான ஆப்டிகல் இல்யூஷன் புதிர் இது. சீனப் பெருஞ்சுவரில் மறைந்துள்ள பாம்பை நீங்கள் கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், நிறைய பேர் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். பாம்பை கண்டுபிடிக்க உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் சீனப் பெருஞ்சுவரில் கவனமாக பாருங்கள் பாம்பை பட்டென கண்டுபிடித்து விடலாம்.
இப்போது இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.