Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் இன்றைய சமூக வலைதளங்களின் காலத்தில் மிகவும் சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது. நாளெல்லாம் கணினியில் வேலை செய்து சோர்ந்து போகிறவர்கள் ரிலாக்ஸ் செய்ய விரும்பினால் அவர்கள் அனைவரும் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கித்தான் வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கலக்கா கொல்லையில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த புதிரை கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
சமீப காலமாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவரின் கவனிக்கு திறனை மேம்படுத்துகிறது. விரைவாகத் தேடும் திறனை மேம்படுத்துகிறது. பொழுதுபோக்கு விளையாட்டாகவும் உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும். அதே நேரத்தில், ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் தமிழ்நாடு வேளாணமைப் பல்கலைக்கழகம் (TNAU) இணையதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிருக்காகப் பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிக இல்யூஷன் படத்தில் கலக்கா கொல்லையில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் கில்லாடி. ஏனென்றால், கில்லாடிகளால் மட்டுமே பாம்பை கண்டுபிடிக்க முடியும்.
வேர்க்கடலை (peanut) வட்டார வழக்குகளில், வேர்க்கடலை, கச்சான், மலாட்டை மற்றும் கலக்கா ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. இது பலரால் விரும்பி சாப்பிடப்படும் பருப்பு வகை தாவரம் ஆகும். இதன் பூர்வீகம் நடு தென் அமெரிக்கா ஆகும். வேர்க்கடலை சீனா, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகள் இதை அதிகம் உற்பத்தி செய்கின்றன.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் வேர்க்கடலைச் செடிகள் இடையே உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என கேட்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது வேர்க்கடலைச் செடியில் உலவும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். இன்னும் பாம்பை கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.