Advertisment

நிலக்கடலை தோட்டத்தில் உலவும் பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க மாஸ்டர்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிலக்கடலை தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் மாஸ்டர். ட்ரை பண்ணி பாருங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதவில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் இணையப் பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், அது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிலக்கடலை தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் மாஸ்டர். ட்ரை பண்ணி பாருங்க.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு பெரிய ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது. சில ஓவியங்கள் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களாக வரையப்படுகின்றன.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நிலக்கடலை தோட்டத்தில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள்தான் மாஸ்டர். உங்களை நிரூபிப்பதற்கான நேரம் இது. ட்ரை பண்ணி பருஙக்ள்.

நெட்டிசன்கள் சிலர் இந்தப் படத்தை சல்லடை போட்டு தேடிவிட்டு, இந்த படத்துல பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால், மாஸ்டர் என்று அழைக்கப்படுபவர்கள் பாம்பை எளிதாக கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பாம்பை கண்டுபிடித்திவிட்டிருந்தால் உங்களுக்கு பாராட்டுகள்.

இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று குறிப்பு தருகிறோம். நிலக்கடலைத் தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருக்கும் கம்பி வேலி அருகே கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் நிலக்கடலைத் தோட்டத்தில் உலவும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment