Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் ஒரு பழமொழியை மீண்டும் உறுதி செய்கின்றன. “கண்ணால் கான்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பழமொழியை ஆப்டிகல் இல்யூஷன்கள் உறுதி செய்கிறது. ஆமாம், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கூர்மையாகப் பார்த்து கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் மட்டுமே தெரியும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பலா மரத்தில் உலா வரும் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கில்லாடிகள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
இந்த படம் ட்விட்டரில் வெளியான வீடியோவில் இருந்து ஆப்டிகல் இல்யூஷனுக்காக எடுத்துப் பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் சாதாரணமாகப் பார்க்கும் மனிதர்களுக்கு பலா மரம் மட்டுமே தெரியும். நிறைய பலாப் பழங்கள் காய்த்திருக்கும் பலா மரங்கள் மட்டுமே தெரியும். ஆனால், இந்த பலா மரத்தில் ஒரு பாம்பு இருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி. ஏனென்றால், பலே கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். நாங்கள் சொல்வது உண்மையா என்று கொஞ்சம் டெஸ்ட் பண்ணி பாருங்கள்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற இந்த பாடல் எம்.ஜி.ஆர் நடித்த நினைத்ததை முடிப்பவன் படத்திற்காக கவிஞர் மருதகாசி எழுதியது. இந்த தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கும் பொருந்தும். இந்த சவாலை ஏற்று கண்டுபிடித்தால் அது அனுபவமாகும் பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பலா மரத்தில் உலா வரும் பாம்பை என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் பலே கில்லாடி உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பலாப் பழங்களின் காம்புகளை கவனமாகப் பாருங்கள். பாம்பை எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
சிலர் இந்த பலா மரங்களில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்கிறார்கள். ஆனால், பலே கில்லாடியான நபர்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று உங்களுக்காக வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.