Advertisment

மாமரத்தில் மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாமரத்தில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ் பாஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் சேலஞ்ச், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் தினமும் நுற்றுக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி லட்சக் கணக்கான நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

Advertisment
publive-image
மாமரத்தில் மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மாமரத்தில் புகுந்த பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ் பாஸ். ஏனென்றால், இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால் என்பது பொதுவாக மனிதர்கள் பார்க்கும் கோணம், மனிதர்கள் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அதற்கு ஏற்ப படங்களும் சவால்களும் அமைந்துள்ளன.

ஆப்டிகல் இல்யூஷன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு நெட்டிசன்களையும் ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டை வெறித்தனமாக விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி ஆப்டிகல் இல்யூஷனில் என்ன இருக்கிறது? ஆப்டிகல் இல்யூஷனில் என்ன அப்படி ஒரு சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? ஆப்டிகல் இல்யூஷன் என்பது தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்டு. உற்சாகத்துடன் விளையாடலாம்.

publive-image
மாமரத்தில் மறைந்திருக்கும் பாம்பு… 3 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில், உள்ள மாமரத்தில் ஒரு ஆபத்தான பாம்பு புகுந்துவிட்டது. அந்த பாம்பு எங்கே மறைந்திருகிறது என 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ் பாஸ். ஏனென்றால், பாம்பை கெத்தானவர்கள் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். பாம்பை கண்டுபிடித்து நீங்களும் கெத்துதான் என காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மாமரத்தில் புகுந்த பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில், மாமரத்தில் புகுந்த பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மாமரமும் வாழை மரமும் சேர்ந்திருக்கும் பகுதியில் கூர்மையாகவும் கவனமாகவும் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment