Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் இணையத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சாமந்தி பூந்தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப்பார்வை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி நெட்டிசன்கள் ஏன் வெறித்தனமாக பார்த்து வருகிறார்கள் என்றால், அதற்கு காரணம் அதில் உள்ள சுவாரசியம்தான். எந்த அளவுக்கு சுவாரசியமானது என்றால், ஒரு ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை ஏற்றுக்கொள்ளும்போது முதலில் அது மிகவும் எளிதாக இருக்கும். அதில் மறந்திருக்கும் விலங்கை கண்டுபிடிக்கத் தேடும்போது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடத்தொடங்கினால், நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பும். சவாலை தீர்க்க முடியாமல் திகைத்து நிற்பீர்கள், இறுதியில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.
இந்த படம் TNAU தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் மிகவும் வித்தியாசமானது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சுவாரசியமானது. இந்தப் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புடலங்காய் தோட்டத்தில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடிக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சாமந்தி பூந்தோட்டத்தில் உலவும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கூர்மையான கழுக்குப் பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர், சாமந்தி பூந்தோட்டத்தில் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய குறிப்பு தருகிறோம். சாமந்தி பூச்செடிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியில் கூர்மையாகவும் கவனமாகவும் பாருங்கள், பாம்பு கண்ணில் படலாம்.
நீங்கள் இப்போது எளிதாக பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலர் இன்னும் பாம்பை அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.