Advertisment

தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பு... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வைங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் விடைகளைக் கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வைங்க.

author-image
WebDesk
New Update
தேயிலைத் தோட்டத்தில் புகுந்த பாம்பு... 10 நொடிகளில் கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வைங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்காதவர்களே கிடையாது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், தேயிலைத் தோட்டத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கழுகுப் பார்வைங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவானது அல்ல. கி.மு. 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கர்கள் காலத்தில் இருந்ததாக தொல்லியலாளர்கள் கூறுகிறார்கள். கி.மு 4-ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ ஞானி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அதன் சுவாரசியம் உங்களுக்கு அனுபவமாகும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வை. ஏனென்றால், கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

publive-image

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள தேயிலைத் தொட்டத்தில் உள்ள பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வைதாங்க. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். தேயிலைத் தோட்டத்தை கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment