Advertisment

புதரில் மறைந்திருக்கும் பாம்பு… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், இது கடினமான சவால்.

author-image
WebDesk
New Update
புதரில் மறைந்திருக்கும் பாம்பு… 6 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க புத்திசாலி

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புதரில் மறைந்திருக்கும் பாம்பை 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி. ஏனென்றால், இது கடினமான சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மேஜிக், அது ஒரு கண்கட்டி வித்தை. எல்லாமே இருக்கு மேலோட்டமாகப் பார்த்தால் ஒன்றுமே தெரியாது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், அப்படி ஒன்றும் பெரிய சவால் எல்லாம் இல்லை என்பதை தெரிந்துகொள்வீர்கள். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான விளையாட்டு. ஒருமுறை தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதற்குப் பிறகு உங்களைக் கட்டுப்படுத்தவே முடியாது.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Snake Catchers Brisbane & Gold Coast தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் செடி, கொடிகள் என மண்டிக் கிடக்கும் புதரில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் புத்திசாலி ஏனென்றால், பாம்பை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் புத்திசாலி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் மேல் பகுதியில் கவனமாகப் பாருங்கள்.

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment