Advertisment

காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு... 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டில இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
New Update
Spot the Snake I

காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பு... 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Credit: Sunshin Coast Snake catchers 24/7

Optical  illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் இணையத்தையே கலக்கி வருகிறது. ஒரு ராட்சத காந்தம் போல நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

Advertisment

Spot the Snake I

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டில இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால்.

ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான ஒரு பழமொழி சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.

Spot the snake II

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshin Coast Snake catchers 24/7 என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பை 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டில இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால். ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள். 

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மரங்களில் தாவித் திரியும் பாம்பை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Spot the snake II

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம். 

இந்நேரம் நீங்கள் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

Spot the snake III

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment