/indian-express-tamil/media/media_files/tODzOemWfoZ7pO0QYIfV.jpg)
இந்த படத்தில் ஏரிக் கரையோரம் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா ? Picture source: Reddit
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதவில்லை. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் இணையப் பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், அது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/AzMtIvEUjgQOnZztBdfH.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏரிக் கரையோரம் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு பெரிய ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது. சில ஓவியங்கள் ஆப்டிகல் இல்யூஷன் ஓவியங்களாக வரையப்படுகின்றன.
/indian-express-tamil/media/media_files/AzMtIvEUjgQOnZztBdfH.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit சமூக வலைததளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஏரிக் கரையோரம் மறைந்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கில்லி. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
இந்த படத்தில் ஏரிக்கரையோரம் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என நீங்கள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள்.
/indian-express-tamil/media/media_files/AzMtIvEUjgQOnZztBdfH.jpg)
ஒருவேளை, நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால், இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து நன்றாக உற்றுப் பாருங்கள்.
இப்போது நீங்கள் பாம்பு எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
/indian-express-tamil/media/media_files/P2PPo3KIvnrnFAtq2VNg.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us