Advertisment

காட்டில் உலவும் விஷப் பாம்பு... 5 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கள்தான் செம ஷார்ப்.

author-image
WebDesk
New Update
Snake finding game 1

Optical illusion challenge image credit: indiarag

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. அது என்ன தத்துவம் என்றால், பொய்களுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். அதே போலத்தான், போலிகளுக்கு இடையே அசலைக் கண்டுபிடிப்பதும் கடினமானதுதான். இதுதான் ஆப்டிகல் இல்யூஷனில் தத்துவம்.

Advertisment

மேகங்களில் கூடி கலையும்போது தெரியும் உருவங்களை அடையாளம் காண்பது போல, ஆப்டிகல் இல்யூஷனிலும் மறைந்திருக்கும் விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடிப்பது ஒரு கற்பனைத் திறன்தான்.

Snake finding game 1

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடிச்சா நீங்கள்தான் செம ஷார்ப். இது மிகவும் கடினமான சவால். 

ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு படத்தில் உள்ள விவரங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள உதவுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது மெலோட்டமாகப் பார்த்தால் சிக்கலாகத்தான் இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் மூளையை குழப்பி, உங்கள் தலைமுடியை பிச்சிக் கொள்ளச் செய்யும் இணையப் பொழுதுபோக்கு புதிர். கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், மிகவும் எளிதான புதிர். நீங்களும் ட்ரைப் பண்ணி பாருங்கள்.

Snake finding game 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Indiarag.com தளத்தில் வெளியாகி  உள்ளது. இந்த படத்தில் செடி கொடிகள், புதர்கள் நிறைந்த ஒரு காட்டுப் பகுதியில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் செம ஷார்ப். ஏனென்றால், இந்த சவாலில் செம ஷார்ப்பானவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதனால், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில்  செம ஷார்ப்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

Snake finding game 2

நீங்கள் இன்னும் இந்த படத்தில் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து நன்றாக உற்றுப் பாருங்கள். பாம்பைக் கண்டுபிடியுங்கள். 

இப்போது இந்த படத்தில் காட்டில் உலவும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். 

Snake finding 3

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் சவாலானது. இதை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து சவால் விடுங்கள். நிச்சயமாக அவர்களும் இந்த சவாலை ஆவலுடன் எதிர்கொள்வார்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment