/indian-express-tamil/media/media_files/2025/08/18/snake-find-1-2025-08-18-16-50-53.jpg)
கொடிகளில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image Source: Reddit)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் நெட்டிசன்கள் மத்தியில் பல உச்சங்களைத் தொட்டுக்கொண்டிருக்கிறது. புதிர்களின் மீதான தாகத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/18/snake-find-2-2025-08-18-16-52-15.jpeg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், கொடிகளில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் பலே கில்லாடி.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக வலதளங்களிலும் அதிக அளவில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த படத்துல மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி தேடத் தொடங்கிவிடுகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது வேறொன்றும் இல்லை. ஒரு படத்தில், ஏதாவது ஒன்று, முதல் பார்வையிலேயே எளிதில் தெரியும்படி இருக்காது. உற்றுப் பார்க்கும்போதுதான் தெரியும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் மனிதர்கள், பொதுவாக ஒரு காட்சியை எப்படி பார்த்து உணர்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து விடப்படுகிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/18/snake-find-2-2025-08-18-16-52-15.jpeg)
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கொடிகளில் மறைந்திருக்கும் பாம்பை 3 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் பலே கில்லாடி. ஏனென்றால், இது மிகவும் எளிதானது. ஒருமுறை முயற்சி செய்து பாருங்கள்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் கொடிகளில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்க பலே கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/18/snake-find-2-2025-08-18-16-52-15.jpeg)
ஒருவேளை, நீங்கள் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். வீட்டு முகப்பில் மரம் போல வளர்ந்திருக்கும் கொடிகளில் பாம்பை கவனமாகப் பாருங்கள்.
இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை இன்னும் நீங்கள் கண்டுபிடிக்கவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/18/snake-find-3-2025-08-18-16-54-20.jpeg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.