தலைகீழா நின்னாலும் முடியாது: இந்த படத்துல பாம்பு எங்கே இருக்கு? 30 நிமிடத்தில் கண்டுபிடிச்சா நீங்க செம ஷார்ப் பாஸ்!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
D Snake 2

செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Image Source: Reddit

Optical illusion game: இணைய உலகை ஒரு புயலைப் போலத் தாக்கி வரும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் நீங்களும் சிக்கிக்கொண்டீர்களா? லட்சக்கணக்கான நெட்டிசன்கள் வெறித்தனமாக விடை தேடிக் கொண்டிருக்கும் இந்த மாய உலகத்திற்குள் நீங்களும் நுழையத் தயாரா? அப்படியானால், உங்கள் கூர்மையான பார்வைக்கு ஒரு சவால்!

Advertisment

D Snake 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. தலைகீழாக நின்னாலும் முடியாது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க சும்மா இல்லை, செம ஷார்ப் பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறும் கண்கட்டு வித்தை அல்ல, இது ஒரு ஒளியியல் மாயை. மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றிலிருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த மாயப் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி, மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்க வைக்கும்! இது உங்கள் பார்வைத்திறனையும், யோசிக்கும் திறனையும் மேலும் கூர்மையாக்கும் ஒரு அற்புதமான சவால்.

Advertisment
Advertisements

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடிகொடிகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. தலைகீழாக நின்னாலும் முடியாது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க சும்மா இல்லை, செம ஷார்ப் பாஸ். டிரை பண்ணி பாருங்கள்.

D Snake 2

நீங்கள் செம ஷார்ப் என்றால், இந்தச் சவாலை மிக எளிதாகத் தீர்த்துவிடலாம். முடியாதது என்று எதுவுமே இல்லை, முயற்சி செய்து பாருங்கள்.

உங்கள் நேரம் தொடங்குகிறது... 1... 2... 3... 4... 5... 6... 7... 8... 9... 10... 11... 12... 13... 14... 15... ... ... 30!

உங்கள் நேரம் முடிந்துவிட்டது! கண்டுபிடித்துவிட்டீர்களா? ஒருவேளை நீங்கள் பாம்பை அடையாளம் கண்டுவிட்டீர்கள் என்றால், சந்தேகமே இல்லாமல் நீங்க செம ஷார்ப் பாஸ்! உங்களுக்குப் பாராட்டுகள்.

D Snake 2

இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலை வேண்டாம்! உங்களுக்காக ஒரு சிறு குறிப்பு: அந்தப் படத்தை நன்றாக ஜூம் செய்து ஒவ்வொரு பகுதியையும் கவனமாகப் பாருங்கள்.

இப்போது நீங்கள் மிக எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு மீண்டும் பாராட்டுகள்! சிலர் இன்னும் திணறிக் கொண்டிருக்கலாம். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

D Snake 2

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

optical illusion

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: