Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லாமல், மந்திரமில்லாமல் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லாத் தரப்பு நெட்டிசன்களையும் அதன் சுவாரசியத்தால் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை, லட்சக் கணக்கான நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோட்டோவியத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிங். ஏனென்றால், அது அவ்வளவு சுலபமல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டிய விலங்குகளை அல்லது பொருட்களை வேறு எங்கே மறைத்து வைத்துவிட்டு, உங்கள் பார்வையை அந்த இடத்தில் இருந்து வேறு எங்கோ ஒரு திசையில் திருப்பிவிடும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஒரு தந்திரம் என்கிறார்கள். நாம் நினைத்துப் பார்கவே முடியாத ஒரு இடத்தில் நாம் தேடும் விலங்கை மறைத்து வைத்திருக்கும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒரு மேஜிக் என்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல், திணறி நிற்கும்போது, ஆப்டிகல் இல்யூஷன் ஒரு குழப்பம் என்கிறார்கள். ஆனால், புத்திசாலித் தனமாக யோசித்து விரைவாகத் தேடிக் கண்டுபிடித்தால் நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் கிங்காக இருக்க வேண்டும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு கோட்டோவியம். இந்த படத்தில் ஒரு பெண் செடியில் இருந்து பூ பறிக்கிறாள். ஆனால், இந்த படத்தில் ஒரு பாம்பும் மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. அதனால், இந்த படத்தில் கவனமாகப் பார்த்து பாம்பு எங்கே இருக்கிறது என்று 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிங். ஏனென்றால், இந்த படத்தில் பாம்பை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமல்ல.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 5 நொடிகளில் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கிங்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு எங்கே இருக்கிறது என்று இன்னும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கிங் என்று சொல்பவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். பெண்ணின் தலையில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கிங்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.