scorecardresearch

வீட்டுத் தோட்டத்தில் உலவும் பாம்பு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் ஒரு வீட்டு அருகே தோட்டத்தில் உலவும் பாம்பு எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்.

வீட்டுத் தோட்டத்தில் உலவும் பாம்பு… 8 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நெட்டிசன்கள் இடையே பிரபலமாகியுள்ளது. லட்சக் கணக்கான நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். நீங்களும் ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள். பிறகு, விளையாடிக்கொண்டே இருப்பீர்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் உள்ள ஒரு வீட்டு அருகே தோட்டத்தில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தையும் ஒரு காட்சியை அவர்கள் எப்படி பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலும் அப்படித்தான். பொதுவாக ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், காட்சிப்பிழை, அது ஒரு தந்திரம். பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால், அதில் மறைந்திருக்கும் விலங்குகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்.

இந்த படம் Reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு காட்டில் உள்ள வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கெத்து பாஸ். ஏனென்றால், கெத்தானவர்களால் மட்டுமே சட்டென கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கெத்து பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.

ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கெத்தானவர்கள் எளிதில் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.

சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கிழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.

இப்போது நீங்கள் பாம்பு கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் கெத்துதான் பாஸ். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake in this image within 8 seconds you are great