Advertisment

அறுவடை நாளில் கோதுமை வயலில் உலவும் நாகம்… 4 நொடிகளில் கண்டுபிடிச்சா நம்பர் ஒன் கில்லாடி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறுவடை நாளில் கோதுமை வயலில் உலவும் நாகத்தை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் ஒன் கில்லாடி.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், வைரல் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

ஆப்டிகல் இல்யூஷன்

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி இணையத்தில் லட்சக்கணக்கான நெட்டிசன்கள் படையெடுத்து வருகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலில் அப்படி என்ன சுவாரசியம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அந்த சுவாரசியத்தை தெரிந்துகொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ளுங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறுவடை நாளில் கோதுமை வயலில் உலவும் நாகத்தை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் ஒன் கில்லாடி. ஏனென்றால், இது உங்கள் கண்களை ஏமாற்றும் மேஜிக்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது பார்வைத் திறன் மற்றும் வேகமாக யோசித்து தேடும் திறனுக்கான சவால். இந்த சவாலை எதிர்கொள்ளும்போது சுவாரசியம், த்ரில்லிங், குழப்பம், ஆச்சரியம், அதிசயம், ரிலாக்ஸ் என எல்லா உணர்வுகளையும் அனுபவிப்பீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த கோதுமை அறுவடை செய்து கொண்டிருக்கிறார்கள். அறுவடை நாளில் கோதுமை வயலில் உலவும் நாகத்தை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் நம்பர் ஒன் கில்லாடி. ஏனென்றால், நம்பர் 1 கில்லாடிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். கோதுமை வயலில் உலவும் நாகத்தைக் கண்டுபிடித்து நீங்கள் நம்பர் ஒன் கில்லாடி என்பதைக் காட்டுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் அறுவடை நாளில் கோதுமை வயலில் உலவும் நாகத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே நம்பர் ஒன் கில்லாடிதான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள நாகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் கோதுமைக் கதிர்களைப் போலவே மினுக்கும் நாகத்தை கவனமாகப் பாருங்கள். எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் கோதுமை வயலில் உலவும் நாகத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, நாகம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment