Advertisment

பயப்படாதீங்க… இந்த படத்துல மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்கதான் பாஸ்!

Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையைத் தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போல கடினமானது. நீங்கள் இப்போது ஒரு புல்வெளியில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதனால்தான், பயப்படாதீர்கள் என்கிறோம். பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடியுங்கள்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், விடையைத் தேடுவது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போல கடினமானது. ஆனால், நீங்கள் இப்போது ஒரு புல்வெளியில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். அதனால்தான் பயப்படாமல் கண்டுபிடியுங்கள் என்கிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கு தேடுதல் பயிற்சி அளிக்கிற விளையாட்டாகவும் இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் அந்த புதிர் எளிதாக இருப்பது போலத் தெரியும் ஆனால், உங்களை குழப்பத்தில் ஆழ்த்தும் மூளையைக் குழப்பும் முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் இதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சிறப்பு.

publive-image

யூடியூபில் பதிவேற்றப்பட்ட ஒரு வீடியோவில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடியுங்கள் என்பதுதான் சவால். அந்த பாம்பு காய்ந்த புல் சருகுகளுக்கு இடையே மறைந்திருக்கிறது. அதை கண்டுபிடித்தால் நீங்கதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்களை விடுவிப்பதில் பாஸ்.

publive-image

இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 10 நொடிகளில் கண்டுபிடித்து இருந்தால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment