Advertisment

மரங்களில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பு… கழுகுக் கண் கொண்டு தேடுங்கள்… கண்டுபிடிச்சா ஜீனியஸ் நீங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள மரங்களில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது.

author-image
WebDesk
New Update
மரங்களில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பு… கழுகுக் கண் கொண்டு தேடுங்கள்… கண்டுபிடிச்சா ஜீனியஸ் நீங்க!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சூறாவளியைப் போல இணையத்தைத் தாக்கி வருகிறது. ஒன்றல்ல இரண்டல்ல, நூறு ஆயிரம் என சவால்கள் வைரலாகி வருகிறது. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அதன் சுவாரசியத்தில் நிச்சயமாக மயங்கிப் போவீர்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப்பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உள்ள மரங்களில் ஒரு பாம்பு மறைந்திருக்கிறது அதை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாகத் தேடினால் இந்த சவால் எல்லாம் ஒன்றுமே இல்லை. அதனால்தான் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் எல்லாம் சும்மா சும்மாதான்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Sunshine Coast Snake Catchers 24/7 என்ற பேஸ்புக் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், உள்ள மரங்களில் ஒரு ஆபத்தான பாம்பு மறைந்திருக்கிறது. அது எங்கே இருக்கிறது என்று 10 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், மறைந்திருக்கும் பாம்பை ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும்.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் மரங்களில் மறைந்திருக்கும் ஆபத்தான பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். வலது பக்கம் மரங்களில் உற்றுப் பாருங்கள்.

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பை அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment