scorecardresearch

வீட்டு முற்றத்தில் புகுந்த பாம்பு… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காகிதப் பூங்கொடி படர்ந்த ஒரு வீட்டு முற்றத்தில் புகுந்த பாம்பு எங்கே மறைந்ருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி.

வீட்டு முற்றத்தில் புகுந்த பாம்பு… 15 நொடிகளில் கண்டுபிடிச்சா நீங்க கில்லி!

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் உங்களுடைய தேடும் வேகத்துக்கும் சவால் விடும் ஒரு புதிர் விளையாட்டு. இந்த சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் லட்சக்கணக்கானோர் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காகிதப் பூங்கொடி படர்ந்த ஒரு வீட்டு முற்றத்தில் ஒரு பாம்பு புகுந்துவிட்டது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் நீங்கள்தான் கில்லி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கணினியில் வேலை செய்யும் நெட்டிசன்களுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. அதன் சுவாரசியமும் த்ரில்லிங்கும் நெட்டிசன்களை ஒரு ராட்சச காந்தம் போல ஈர்த்து வருகிறது.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஃபிரஷர்ஸ் லைவ் தளத்தில் வெளியாகி உள்ளது. காகிதப் பூக்கல் பூத்துக் குலுங்கும் பூச்செடி படர்ந்த, ஒரு வீட்டின் முற்றத்தில் ஒரு பாம்பு புகுந்துவிட்டது. அந்த பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று 15 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டிபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் கில்லி.

நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள்தான் கில்லி. உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் பூக்கள் இருக்கும் பகுதியில் கவனமாகப் பார்த்து தேடுங்கள்.

இப்போது பாம்பு எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பு எங்கே இருக்கிறது என அடையாளம் காணவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the hidden snake in this photo within 15 seconds youre gilli

Best of Express