/indian-express-tamil/media/media_files/MKz5bNIdwxMYus42WFk6.jpg)
மரக்கிளைகளில் மறைந்திருக்கும் பாம்பு... 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Instagram/ moresonwinefarm (screenshot)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் வேங்கைகளைத் தேடுவதுதான் இணையத்தில் நெட்டிசன்களின் மிகப்பெரிய வேடிக்கை. அதிலும் சிங்கம், புலி, சிறுத்தையைத் தேடுங்கள் என்றால், வெறித்தனமாகத் தேடுகிறார்கள். ஆனால், இந்த வேடிக்கை விளையாட்டு முடிவில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளைகளிகளில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் நெட்டிசன்களின் அடிக்ஷனாக மாறியிருக்கிறது. இந்த அடிக்ஷன் மோசமான அடிக்ஷன் இல்லை. ஜாலியான அடிக்ஷன். உங்கள் தேடும் திறனையும் கூர்மையான பார்வைத் திறனையும் மேம்படுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் காட்டு விலங்குகளைத் தேடுங்கள் என்றால், நெட்டிசன்கள் ஆர்வம் காட்டாறு போல பாய்கிறது. பாம்பைத் தேடுங்கள் என்றால், வெறித்தனமாகத் தேடுகிறார்கள்.
இந்த படம் moresonwinefarm என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த படத்தை எந்த லாப நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளைகளிகளில் மறைந்திருக்கும் பாம்பை 3 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க செம ஸ்பீடு பாஸ்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மரக்கிளைகளில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் செம ஸ்பீடு பாஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஆப்டிகல் இல்யூஷனில் செம ஸ்பீடாக செயல்படுபவர்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் நடுப் பகுதியில் பாருங்கள். பாம்பு தலை தெரியலாம்.
இப்போது நீங்கள் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் செம ஸ்பீடுதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.