Advertisment

கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே சாத்தியம்: 7 நோடியில் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா?

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 7 நொடிகளில் கழுகுப் பார்வை கொண்ட 1% பேர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். உங்களால் கண்டுபிடிக்க முடியுமா?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் வைரல், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion, Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge

Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை 7 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் பாம்பை கழுகுப் பார்வை கொண்ட 1% பேர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் 7 வினாடிகளுக்குள் பாம்பை கண்டுபிடிக்க முடிந்தால், நீங்கள் கழுகுப் பார்வை கொண்டவர்தான்.

Advertisment
publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் பார்வைத் திறனையும் காட்சிகளைப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்ளும் திறன்களையும் சோதிக்க சிறந்த வழி. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கலாம். நீங்கள் ஒரு கடினமான காட்சிப் புதிரை எதிர்கொள்ள விரும்புகிறீர்கள் என்றால், இந்தப் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள். ப்பா… இது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் 7 வினாடிகளில் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உள்ளவர். உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுகு கழுகுப் பார்வைதான் உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

சிலர் இந்தப் படத்தில் உள்ள பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பைக் கண்டறிவதற்கான சில குறிப்புகள் இங்கே:

நிறம் அல்லது அமைப்பில் சிறிய மாற்றங்களைப் பாருங்கள்.

படத்தின் விளிம்புகளில் கவனம் செலுத்துங்கள்.

பாம்பின் தலையையும் உடலையும் தேடுங்கள்.

நீங்கள் இப்போது எளிதாகப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். ஆனாலும், சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment