Advertisment

மறைந்திருக்கும் பாம்பு… 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்கள் பார்வைத் திறனுக்கு சவால்!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர்.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்றாலே நெட்டிசன்கள் பரபரப்பாகி விடுகிறார்கள். படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை வெறித்தனமாகத் தேடுகிறார்கள். ஏனென்றால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அந்த அளவுக்கு சுவாரசியமானதாக இருக்கிறது.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் மறைந்திருக்கும் பாம்பை 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், நீங்கள்தான் மாஸ்டர்.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மாயமில்லை, மந்திரமில்லை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப் பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு பெருங்குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்தால், ஆப்டிகல் இல்யூஷன் திகாட்டாத ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு விளையாட்யாக இருக்கும். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்கள் எப்படி இருக்கிறது என நீங்களே டெஸ்ட் பண்ணி பாருங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், இந்த படத்தில் நீங்கள் பாம்பைத்தான் கண்டுபிடிக்கப் போகிறீர்கள். இந்த படத்தில் ஒரு காட்டில் பாம்பு ஒன்று மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ளது. ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். பாம்பை பட்டென பிடித்துவிடலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral News Viral Photo Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment